TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கம்பன் சொல்லத் தயங்கிய அழகு! மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Share This Article:

தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் மிருணாள் தாகூர், தனது சமீபத்திய புகைப்படங்கள் மூலம் இணையத்தை கலக்கி வருகிறார். அவரது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ!

கம்பன் சொல்லத் தயங்கிய அழகு! மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

"கம்பன் சொல்ல வந்து கூச்சம் கொண்டு எழுதாத ஒரு உவமை நீ" என்று வர்ணிக்கும் அளவுக்கு, தனது வசீகரமான புன்னகையாலும், எதார்த்தமான நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் தொடங்கி இன்று இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Content image

தெலுங்கில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படத்தில் 'சீதாலட்சுமியாக' ரசிகர்களைக் கவர்ந்த மிருணாள், அந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் தன் வசப்படுத்தினார். தொடர்ந்து நானியுடன் இணைந்து நடித்த 'Hi நானா' திரைப்படம் அவரது நடிப்புத் திறமைக்கு மற்றொரு சான்றாக அமைந்தது. சமீபத்தில் வெளியான 'Hai Jawani Toh Ishq Hona Hai' படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Content image

தற்போது மிருணாள் தாகூர் கைவசம் பல சுவாரஸ்யமான திட்டங்களை வைத்துள்ளார். அந்த வரிசையில், 'Pooja Meri Jaan' மற்றும் 'ராக்கா' போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கின்றன. தனது ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிருணாள், இந்தியத் திரையுலகின் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions