TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வணிகம் மற்றும் வேளாண்மைச் செய்தி: நாமக்கலில் புதிய உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை - சென்னையில் ரூ.7.15-க்கு விற்பனை!

Share This Article:

கோழிப்பண்ணைத் தொழிலின் முக்கிய மையமான நாமக்கல் மாவட்டத்தில், முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தீவனங்களின் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டை விலை மேலும் உயர்த்தப்பட்டுளதாகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) அறிவித்துள்ளது.

வணிகம் மற்றும் வேளாண்மைச் செய்தி: நாமக்கலில் புதிய உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை - சென்னையில் ரூ.7.15-க்கு விற்பனை!

முட்டை விலை விவரங்கள்:

  • நாமக்கல் விலை: முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை விலை: நாமக்கல் விலையுடன் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் சேர்த்து, தலைநகர் சென்னையில் ஒரு முட்டையின் நுகர்வோர் விலை ரூ.7.15 ஆக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது பண்ணையாளர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தாலும், நுகர்வோர்களுக்குச் சிறிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions