TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

'ஹார்ட் பீட்' சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை தீபா பாலு அதிரடி அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!

Share This Article:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான 'ஹார்ட் பீட்' (Heart Beat) தொடரில், கதையின் நாயகியான 'ரீனா' (Reena) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த நடிகை தீபா பாலு (Deepa Balu), தற்போது அத்தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஹார்ட் பீட்' சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை தீபா பாலு அதிரடி அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!

தீபா பாலுவின் உருக்கமான பிரிவுச் செய்தி:

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

"சில இடங்களை... சில மனிதர்களை... விட்டுப் போவது ஈஸி இல்ல. 💔 ஆனா, சில 'குட்பை' (Goodbye) நம்ம நல்லதுக்காகத் தான். ஆல்வேஸ் கிரேட்ஃபுல் (Always Grateful) 🙏 மிக்க நன்றி! 🫂❤️ - ரீனா ♡" எனத் தெரிவித்துள்ளார்.
  • ரசிகர்களின் ஏமாற்றம்: மருத்துவமனை பின்னணியைக் கொண்டு காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக விறுவிறுப்பாக நகரும் இத்தொடரில், ரீனாவின் நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. தற்போது அவர் தொடரிலிருந்து விலகுவது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
  • அடுத்த கட்டம்: இவருக்குப் பதிலாக 'ரீனா' கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகை நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions