TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் 'ஹீரோ' சைக்கிள்கள்!

Share This Article:

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடி செலவில் ஹீரோ நிறுவனத்தின் மூலம் இலவச சைக்கிள்கள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட உள்ள திட்டம் குறித்த முக்கியத் தகவல்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் 'ஹீரோ' சைக்கிள்கள்!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.இந்தத் திட்டத்திற்காகப் பிரபலமான ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.277 கோடியும், கூடுதலாக ரூ.115 கோடியும் என மொத்தம் சுமார் ரூ.390 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Content image

இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 5.32 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். மாணவர்களுக்கு ரூ.7,235 மதிப்பிலும், மாணவிகளுக்கு ரூ.7,476 மதிப்பிலும் தரமான சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.இந்த ஆண்டு வழங்கப்படும் சைக்கிள்களில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சைக்கிளுடன் சேர்த்து தலைக்கவசமும் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions