TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சென்னை தங்கம் விலை அதிரடி மாற்றம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Share This Article:

சென்னையில் நவம்பர் 6ஆம் தேதியான இன்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை தங்கம் விலை அதிரடி மாற்றம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று தங்கம் விலை சரிவு

நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி ரூ.1,02,200 ஆகவும், நவம்பர் 3ஆம் தேதி ரூ.1,02,400 ஆகவும் உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 4ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், நவம்பர் 5ஆம் தேதி மேலும் ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 6) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions