TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

‘கலை அசுரன்’ தனுஷ்! ‘கர’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் புதிய பட்டம் வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

Share This Article:

ஜி.வி. பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில், நடிகர் தனுஷிற்கு ‘கலை அசுரன்’ என்ற புதிய பட்டத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

‘கலை அசுரன்’ தனுஷ்! ‘கர’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் புதிய பட்டம் வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

நடிகர் தனுஷின் 54-வது திரைப்படமான ‘கர’ (Kara) படத்தின் ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Content image

‘கலை அசுரன்’ பட்டம்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனுஷின் நடிப்புத் திறமைக்காக அவருக்கு ‘கலை அசுரன்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இது குறித்து அவர் பேசுகையில்.

"தனுஷ் சார் எதைச் செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். அவருக்கு இதுவரை யாரும் எந்தப் பட்டமும் வழங்கவில்லை. அவர் வேண்டாம் என்று தடுத்தும், நாங்கள் அவருக்குப் பட்டம் வழங்க ஆசைப்பட்டோம்."



நியூமராலஜி ரகசியம்

இந்தப் பட்டத்தைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து விளக்கிய ஐசரி கணேஷ், நியூமராலஜி படி ‘கலை அசுரன்’ என்ற பெயரின் கூட்டு எண் 1 ஆக வருவதாகவும், தனுஷ் சினிமாவில் எப்போதும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் தெரிவித்தார்.



Content image

தனுஷின் நெகிழ்ச்சி

தனது திரைப்பயணம் குறித்தும் 'கர' திரைப்படம் குறித்தும் தனுஷ் மேடையில் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவிற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions