TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,18,960-க்கு விற்பனை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

Share This Article:

தங்கத்தின் விலை இன்று (மே 19, 2026) மீண்டும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,18,960-க்கு விற்பனை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இன்றைய தங்க விலை நிலவரம்:

சென்னை வர்த்தகச் சந்தையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை விவரம் பின்வருமாறு:

  • சவரன் விலை: ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.960 உயர்ந்து, தற்போது ரூ.1,18,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கிராம் விலை: ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, தற்போது ரூ.14,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணங்கள்:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் நிலவும் மந்தநிலை மற்றும் மேற்காசிய நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

எதிர்பாராத இந்த விலை உயர்வால், சுபநிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions