TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Share This Article:

சமூக சீர்திருத்தவாதி அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: தென்னிந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய சிந்தனையாளருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் உருவச்சிலைக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அயோத்திதாச பண்டிதரின் சமூகப் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions