TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பாக்ஸ் ஆபீஸை தவம்சம் செய்யும் 'கருப்பு': இணையத்தை அதிரவிட்ட சூர்யாவின் மிரட்டலான லுக் டெஸ்ட் புகைப்படங்கள்!

Share This Article:

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் கொண்டாட்டங்களுக்கு இடையே, இப்படத்தின் ஆரம்பகட்ட லுக் டெஸ்ட் (Look Test) சமயத்தில் எடுக்கப்பட்ட சில பிரத்யேகப் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் கிராமத்து காவல் தெய்வத்தின் பின்னணியிலும் சூர்யா மிரட்டியிருக்கும் கரடுமுரடான தோற்றம் (Rugged Look) ஏற்கனவே தியேட்டர்களில் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள நிலையில், இந்த லுக் டெஸ்ட் புகைப்படங்கள் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரசிகர்களைக் கவர்ந்த 'விண்டேஜ்' சூர்யா: திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்னதாக, சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பிற்காக இந்த லுக் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படங்களில், அடர்ந்த தாடி, வெறித்தனமான தீவிரப் பார்வை மற்றும் கிராமத்து மண் சார்ந்த அசல் உடைகளுடன் சூர்யா காட்சியளிக்கிறார். ஆன்மீகம் மற்றும் மாஸ் ஆக்ஷன் எலமெண்ட்ஸ் நிறைந்த இத்திரைப்படத்திற்கு இந்த லுக் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது என்பதை இப்புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

சினிமா விகடன் உள்ளிட்ட முன்னணி ஊடகப் பக்கங்களில் வெளியாகியுள்ள இந்த பிஹைண்ட் தி சீன்ஸ் (BTS) புகைப்படங்களைச் சூர்யாவின் ரசிகர்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக்கித் தங்களது கொண்டாட்டங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions