டவுசர் பட்டனை கழற்றிவிட்டு பூஜா ஹெக்டேவின் சென்சேஷனல் வீடியோ.. மேடம் ரூமில் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?
தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட நாயகி பூஜா ஹெக்டே, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தோல்விகளைத் தாண்டிய வளர்ச்சி
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படம் தோல்வியடைந்தாலும், மனம் தளராமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக உயர்ந்தார். மீண்டும் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
ஜனநாயகன் எதிர்பார்ப்பு
தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா. அரசியலில் விஜய் பிஸியாக இருக்கும் வேளையில், இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தபோது, பூஜா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமை அதிரவைத்த வீடியோ
தற்போது வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள 'Hai Jawani Toh Ishq Hona Hai' படத்தின் புரமோஷன் பணிகளில் பூஜா பிஸியாக இருக்கிறார். மே 22-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சென்சேஷன் ஆனது.
அதில் கடற்கரை உடையில் (டவுசர் மற்றும் பிரா) தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த பூஜா, தற்போது அதே உடையில் தனது அறையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கண்ணாடியின் முன் நின்றுகொண்டு அவர் செய்யும் க்யூட்டான செய்கைகள் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.